Recipes, Mutton Recipes

மதுரை மட்டன் ஃ ப்ரை

close up of andhra mutton fry recipe

மதுரை மட்டன் ஃ ப்ரை

  • Prep Time15 min
  • Cook Time45 min
  • Total Time1 hr
  • Serving Size4

    தேவையான பொருட்கள்:

      • 2 மேசைக்கரண்டி எண்ணெய்
      • 1 கிலோ ஆட்டுக்கறி
      • தண்ணீர்
      • உப்பு

    செய்முறை:

    1

    ஒரு கிலோ ஆட்டுக்கறியை சிறு சிறு துண்டுகளாக வெட்டிய பின்பு அதனுடன் 50 கிராம் தில்லைஸ் ஈசி மதுரை மட்டன் ஃப்ரை மசாலாவை சேர்த்து பிசைந்து, 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்

    2

    வாணலியில் இரண்டு மேசைக் கரண்டி எண்ணெய் விட்டு, ஊற வைத்த ஆட்டுக்கறியை மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கவும்.பின் தேவையான தண்ணீர் சேர்த்து கிளறவும்

    3

    பின் வெட்டிய வெங்காயம்,மல்லித்தழையை வைத்து அலங்கரிக்கவும்

    குறிப்பு: சப்பாத்தி, தோசை மற்றும் புரோட்டாவுடன் சுவையாக இருக்கும்