Ingredients
- ½ kg மீன்
- நல்லெண்ணெய் தேவையான அளவு
- 1 தேக்கரண்டி சோம்பு
- 1 தேக்கரண்டி வெந்தயம்
- 4 பச்சை மிளகாய்
- 2 கருவேப்பிலை கொத்து இலை
- 15 சின்ன வெங்காயம் நறுக்கியது
- 2 தக்காளி
- புளி தேவையான அளவு
- 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 3 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
- 6 தேக்கரண்டி மல்லித்தூள்
- உப்பு தேவையான அளவு
Preparation Method For Meen Kulambu
- கடாயில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி 1 தேக்கரண்டி சோம்பு, 1 தேக்கரண்டி வெந்தயம், 4 பச்சை மிளகாய், 2 கருவேப்பிலை கொத்து இலை சேர்க்கவும், 2 தக்காளி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- பிறகு 3 தேக்கரண்டி மிளகாய்த்தூள், 1 தேக்கரண்டி மஞ்சள்தூள், 6 தேக்கரண்டி மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும் பின்னர் புளித்தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
- கொதிக்கும் பொழுது 1/2kg மீன் சேர்க்கவும் அடுப்பு தீயை குறைத்து
வேகவைக்கவும். மீன் வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும். - மீன் குழம்பு ரெடி.