Customer Recipe

TRI COLOUR COCONUT MILK PUDDING

    Ingredients:

    • தேங்காய்ப்பால் -3கப்
    • அகர் அகர் -1 கப்
    • சர்க்கரை அரை கப்
    • கேரட் சாறு 1/4 கப்
    • பிஸ்தா எஸன்ஸ் 2 டேபிள்ஸ்பூன்
    • தண்ணீர் -1கப்

    Preparation Method:

    1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் அகர் அகர் சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து எடுத்து கொள்ளவும்.

    2

    தேங்காய் பாலின் மூன்று பாகங்களாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்.

    3

    முதலில் வெள்ளைநிறப் பாலில் அகர் அகர் கலவை 3 டேபிள்ஸ்பூன் ஊற்றி வைத்துக் கொள்ளவும்.

    4

    இரண்டாவதாக பிஸ்தா எஸ்ஸன்ஸ் அகர் அகர் தேங்காய்ப்பால் சேர்த்து இரண்டாவது கலர் எடுத்துக் கொள்ளவும்.

    5

    மூன்றாவதாக தேங்காய் பாலுடன் கேரட் சாறு அகர் அகர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    6

    ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுத்தால் சுவையான புட்டிங் தயார்.

    7

    ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லுனு சாப்பிட சுவையாக இருக்கும்.

    8

    குறிப்பு:அகர் அகர் தண்ணீரை சூடாக தேங்காய் பாலில் கலந்து கொள்ளவும்.