Customer Recipe

Vegetable Masala Idli

veg masala idli
  • Prep Time15 min
  • Cook Time30 min
  • Total Time45 min
  • Serving Size2

    Ingredients

      • வெந்த இட்லி – 4 (துண்டுகள் ஆக்கி வைக்கவும்)
      • சூடானவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போடவும்
      • பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும்
      • இஞ்சி துருவல், பூண்டுப் பற்கள் போட்டு வதக்கவும்
      • 2 நிமிடம் வதக்கி, பிறகு தக்காளித் துண்டுகள், சிட்டிகை உப்பு போட்டு வதக்கவும்
      • நன்கு வதங்கிய பிறகு, பொடியாக நறுக்கிய பீன்ஸ், துருவிய கேரட், முட்டைக்கோஸ் போட்டு வதக்கவும்
      • வாய் கீறிய பச்சை மிளகாயைப் போடவும்
      • கரம் மசாலா, சாம்பார் பொடியைப் போட்டுக் கிளறி, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வேக விடவும்
      • வெந்து சேர்ந்தார் போல வந்தவுடன் இட்லித் துண்டுகளைப் போட்டுக் கிளறி விடவும்
      • மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.இப்போது வெஜிடபிள் மசாலா இட்லி ரெடி

    Preparation Method:

    1
      1. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும்
      2. சூடானவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போடவும்
      3. பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும்
      4. இஞ்சி துருவல், பூண்டுப் பற்கள் போட்டு வதக்கவும்
      5. 2 நிமிடம் வதக்கி, பிறகு தக்காளித் துண்டுகள், சிட்டிகை உப்பு போட்டு வதக்கவும்
      6. நன்கு வதங்கிய பிறகு, பொடியாக நறுக்கிய பீன்ஸ், துருவிய கேரட், முட்டைக்கோஸ் போட்டு வதக்கவும்
      7. வாய் கீறிய பச்சை மிளகாயைப் போடவும்
      8. கரம் மசாலா, சாம்பார் பொடியைப் போட்டுக் கிளறி, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வேக விடவும்
      9. வெந்து சேர்ந்தார் போல வந்தவுடன் இட்லித் துண்டுகளைப் போட்டுக் கிளறி விடவும்
      10. மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.இப்போது வெஜிடபிள் மசாலா இட்லி ரெடி

    Now tasty   Vegetable Masala Idli is ready to serve.